January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்

பிரிட்டன் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளிலும் நிறவெறி பாராட்டுவதாக நைஜீரியா விமர்சித்துள்ளது. நைஜீரியாவை தொடர்ந்தும் பிரிட்டனின் கொவிட் பயண சிவப்புப் பட்டியலில் வைத்திருப்பதால், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பயணக்...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு 'ஜிஎஸ்கே' மாத்திரையைப் பயன்படுத்த பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. பிரிட்டனின் மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் குறித்த மாத்திரையை அனுமதித்துள்ளது. கொரோனா தொற்று...

இலங்கைக்கு சட்டவிரோதமான முறைமைகளின் ஊடாக பணம் அனுப்பும் மற்றும் விநியோகிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு மத்திய வங்கியின்...

சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக மெக்டலீனா என்டர்சன் பதவியேற்று சில மணித்தியாலங்களில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மெக்டலீனா என்டர்சன் பிரதமராகப் பதவியேற்று சில மணித்தியாலங்களில் கூட்டணிக்...

ஆங்கிலக் கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 31 பேர் மரணமடைந்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் நீரிணையே ஆங்கிலக் கால்வாய் ஆகும்....