May 29, 2025 11:39:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் பிரேமதாஸவின் பங்கேற்புடன் எதிர்க்கட்சியின் தீபாவளி தின நிகழ்வு

எதிர்க்கட்சியின் தீபாவளி தின நிகழ்வுகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றுள்ளது.

விசேட தீபாவளி உற்சவம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இருளை அகற்றி ஒளியைப் பெற்றுக்கொள்வதற்கு பல்லாயிரக் கணக்கான “விளக்குகளை” ஏற்றி பிரார்த்தனை புரிகின்ற உலக வாழ் இந்து பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று சஜித் பிரேமதாஸ பிரார்த்தித்துள்ளார்.

ஐக்கிய மகளிர் சக்தியின் உப தலைவர் உமாசந்திர பிரகாஷின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், புத்திக பத்திரன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலக அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.