May 8, 2025 17:48:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

மன்னாரில் பெரியகடை மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று அச்சம் காரணமாக இன்று மாலை முதல் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியார் செல்லவோ, அங்கிருந்து எவருக்கும் வெளியில்...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் வரையான தகவலின்படி,  106 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதன்படி, நாட்டில் கொரோனாவின்...

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் கல்லூரிக்கு...

யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டிருந்த அனலைதீவு மற்றும் காரைநகர் பிரதேசங்கள் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, மஞ்சள் கடத்தலில்...

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நடக்கும் மஞ்சள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக யாழ். அனலைதீவில் நேற்று கைதுசெய்யப்பட்ட மூவர் இன்று ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதவானின் அனுமதியுடன்...