எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளைப் பின்பற்றத் தவறினால், மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் கொரோனா பரவல்...
கொரோனா
பிரிட்டன் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளிலும் நிறவெறி பாராட்டுவதாக நைஜீரியா விமர்சித்துள்ளது. நைஜீரியாவை தொடர்ந்தும் பிரிட்டனின் கொவிட் பயண சிவப்புப் பட்டியலில் வைத்திருப்பதால், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பயணக்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு 'ஜிஎஸ்கே' மாத்திரையைப் பயன்படுத்த பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. பிரிட்டனின் மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் குறித்த மாத்திரையை அனுமதித்துள்ளது. கொரோனா தொற்று...
இலங்கையின் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,...
குளிர் காலம் நிறைவடையும் போது ஜெர்மனியில் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டோ, கொரோனாவில் இருந்து குணமடைந்தோ அல்லது கொரோனாவால் மரணமடைந்தோ இருப்பார்கள் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியில்...