ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார...
கொரோனா
இலங்கையில் நீண்டகால முடக்கத்துடன் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டாலும், மீண்டும் வைரஸ் பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களில் கொரோனா...
கொரோனா வைரஸ_க்கு சிகிச்சை அளிப்பதில் முதலாவது மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ_க்கு சிகிச்சை அளிப்பதில் மாத்திரையின் வினைத்திறன் மிக்க தன்மை கண்டறியப்பட்ட பின்னரே...
அத்தியாவசிய பொருட்களைத் திரட்டி, சேமித்துக்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நாட்டில் அவசர நிலையொன்று ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளின் மாநாடு இன்று இத்தாலியில் ஆரம்பமானது. இரண்டு நாள் மாநாடு இத்தாலியின் பிரதமர் மாரியோ ட்ராகியின் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது....