ஆங்கிலக் கால்வாயில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 31 பேர் மரணமடைந்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் நீரிணையே ஆங்கிலக் கால்வாய் ஆகும்....
#பிரிட்டிஷ்
பிரிட்டனுக்குள் நுழைவதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பிரிட்டனுக்கு வருவதாயின் குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு முன்னர்...
பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸ், இலங்கையின் வெளியுறவு அமைச்சரிடம் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடாதது அசாதாரணமானது என்று பிரிட்டிஷ் எம்.பி கெரெத் தோமஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின்...
பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து முழுமையாக வெளியேறி, பாபடோஸ் அதன் முதலாவது ஜனாதிபதியை அறிவித்துள்ளது. பாபடோஸ் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக டேம் சேன்ட்ரா மேசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாபடோஸ் பிரிட்டினில்...
இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத்...