May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடிவு!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

இதன்படி தனது இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் நிவாட் கப்ரால் இதனை குறிப்பிட்டுள்ளார்.