May 24, 2025 3:20:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அலரி மாளிகையில் நடைபெற்ற நவராத்திரி விழா

கொழும்பு அலரி மாளிகையில் நேற்று மாலை நவராத்திரி விழா நடைபெற்றது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில், சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கலந்துக் கொண்டிருந்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விசேட பூஜை வழிபாட்டுடன், கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.