January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெசாக் காலத்தில் தானசாலைகள்,பந்தல்கள் அமைப்பதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

வெசாக் காலப் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் வகையில் அமைக்கப்படும் தானசாலைகள் மற்றும் பந்தல்கள் அமைப்பதை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு சங்கத்தின் பொதுச் செயலாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.