
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கட்சியின் பெயர் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள
”தமிழக வெற்றிக் கழகம்” கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய செயலி (அப்) நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
