May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசில்: பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் வெட்டுப்புள்ளி

2023 ஆம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

கல்வி அமைச்சினால் தற்போது வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை https://moe.gov.lk/wp-content/uploads/2024/02/02/2023_Tamil_Cutoff.pdf என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்