January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சல்மான் கானுடன் ‘மெனிகே மகே ஹிதே’ பாடும் யொஹானி

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் ‘மெனிகே மகே ஹிதே’ பாடலைப் பாடியுள்ளார்.

இந்தியாவின் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் 15’ ரியாலிட்டி ஷோவின் நவராத்திரி சிறப்பு அதிதியாக யொஹானி கலந்துகொண்டுள்ளார்.

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார்.

குறித்த ஷோவில் கலந்துகொண்டதும் சல்மான் கானைச் சந்தித்ததும் அட்டகாசமான அனுபவம் என்று யொஹானி தெரிவித்துள்ளார்.

யொஹானியின் சிங்களப் பாடலை சல்மான் கான் பிழைத்துப் பாடுவது ரசிகர்களிடையே வைரல் ஆகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=EtyN2eVAjbs