January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி கொழும்புக்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த...

இலங்கையின் மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவல் அபாயமுள்ள பகுதிகளில் இருந்து மலையக பிரதேசங்களுக்கு வருபவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் உட்பட சில...

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்த நோயிலிருந்து விடுபட இறை ஆசி வேண்டி யாழ்ப்பாணத்தில் யாகம் நடத்தப்பட்டது. கொரோனா நோயிலிருந்து நாட்டு மக்கள்...

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 35 ஆவது மரணமும் பதிவாகியுள்ளது. 78 வயதுடைய ஆண் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....

தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கடந்த 25 ஆம் திகதி...