January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் சிலருக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 20 வீதமாவர்கள், தொற்று உறுதியாகி...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்ப்பதுடன், இந்து ஆலயங்களில் ஒரே நேரத்தில் வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆக வரையறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது...

சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பரிசோதனை செய்வதை பிரேசில் இடைநிறுத்தியுள்ளது. சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், பிரேசிலின் புட்டன்டன்...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில்...

இலங்கையில் கொரோனா மரணங்களை நகர்புறங்களில் அடக்கம் செய்வது உகந்ததாக இல்லாவிட்டால், தொலைவில் உள்ள தீவொன்றில் அடக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல...