January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் நிலவும் சூறாவளியுடனான காலநிலை காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது....

யாழ். இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டுத் திடல் திறந்து வைக்கப்பட்டதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட...

நெதர்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் முடக்க நிலையை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டில்...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்  நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் 55 மில்லியன் ரூபாய்...

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணவனுப்பல்களின் தொகைக்கமைய வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு பல்வேறு எதிர்கால நன்மைகள் கிடைக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள்,...