January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

வவுனியாவில் தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்களஜல' பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்...

யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் 'நல்லைக்குமரன்' மலரின் 29 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. அத்துடன், சமய...

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்....

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியும் இருந்திருக்க வேண்டும் என தானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் வலியுறுத்தியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

யாழ். வலி வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதேநேரம், காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளில்...