November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

(File Photo) நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும்  50 வீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில்...

இலங்கையில் மேலும் 160 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 150 ஐ கடந்தது...

நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த திங்கட் கிழமை முதல் சுய ஒழுங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்...

இந்தியாவிடம் இருந்து 100 மெட்ரிக் டொன் ஒக்சிஜன் கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா சிகிச்சை நிலையங்களில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தைத் தொடர்ந்தே, அரசாங்கம்...