January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கையில் சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 கைதிகளுக்கு ஜனாதிபதி 'பொது மன்னிப்பு' வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ்...

Photo; twitter/ Srilanka red cross இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 410 பேர்  குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து இன்று...

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு...

File Photo; Twitter/ srilanka red cross அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

கொரோனா வைரஸ் பரவல் ஊடகத்துறையை மோசமாகப் பாதித்துள்ள நிலையில், தனியார் ஊடகங்களுக்கு வழங்கப்படும் அரச விளம்பரங்களை இடைநிறுத்தும் தீர்மானம் அநியாயமானதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...