November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ். நகரின் வீதிகளில் நடமாடியவர்கள் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் இந்த பரிசோதனை...

இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான...

ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் பயணித்த மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 452 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணி முதல்...

இலங்கையில் மேலும் 198 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் இதுவரை பதிவான அதி கூடிய தினசரி கொவிட் உயிரிழப்பு இதுவாகும்.117...

இலங்கையில் அடுத்து வரும் இரண்டு வாரங்களின் பின்னர் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நாட்டில் அதி...