November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19

அத்தியாவசிய பொருட்களைத் திரட்டி, சேமித்துக்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நாட்டில் அவசர நிலையொன்று ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

பிரிட்டனுக்குள் நுழைவதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பிரிட்டனுக்கு வருவதாயின் குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு முன்னர்...

இலங்கையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பங்களாதேஷ் தயாராகியுள்ளது. சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்....

கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது....

இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கு கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வழிபாட்டுத்தலங்களில் ஒரே நேரத்தில் 50 பேர் வழிபாடுகளில் கலந்துகொள்ள...