January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணொளி: சுமந்திரனின் வருகையால் கூட்டத்திலிருந்து வெளியேறிய அனந்தி!

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்துகொண்ட காரணத்தால், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

அனந்தி சசிதரன் செவ்வி