June 16, 2025 20:45:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகம் முழுவது ‘வட்ஸ்அப்’ சேவை முடங்கியது!

உலகம் முழுவதும் வட்ஸ்அப் சேவை முற்றிலும் செயலிழந்துள்ளது.

தங்களால் வட்அப் செயலி ஊடாக தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியவில்லை என்று பலரும் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் 11.30 மணி முதல் இந்த சேவையை அனுக முடியவில்லை என்று வட்ஸ்அப் பயனாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இணையத்துடன் வட்ஸ்அப் செயலியை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றது.

என்ன காரணத்தினால் வட்அப் சேவை முடங்கியுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.