November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரோனைத் தடுக்கும் திறன் கொண்டவையா?’: மொடர்னா விளக்கம்

Vaccinating Common Image

தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய திரிபான ஒமிக்ரோனைத் தடுக்கும் திறன் கொண்டவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரோனைத் தடுப்பதில் திணறுவதாக மொடர்னா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகள் தடுக்கும் திறன் கொண்டவையா என்பது தெரியவருவதற்கு மேலும் இரண்டு வார காலம் எடுக்கலாம் என்று ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோனைத் கட்டுப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.