April 30, 2025 21:44:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை, ஜமைக்கா மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிருங்கள்; அமெரிக்கா அறிவிப்பு

இலங்கை, ஜமைக்கா மற்றும் புரூனே ஆகிய நாடுகளில் கொவிட் -19 தொற்று அதிகரித்து வருவதால், குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு தனது நாட்டு பிரஜைகளிடம் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நாடுகளை மிக அபாயகரமான நாடுகள் என நோய் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் அடையாளம் காட்டியிருப்பதுடன், அமெரிக்கர்கள் அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.