தாலிபான்களின் அரசியல் துறை தலைவர் முல்லா அப்துல் கானி பராதர் மற்றும் ஏனைய நாடு கடத்தப்பட்டிருந்த தலைவர்கள் ஆப்கானுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்
தாலிபான்களின் அரசியல் துறை தலைவர் முல்லா அப்துல் கானி பராதர் நேற்று நாடு திரும்பியுள்ளார்.
நாடு கடத்தப்பட்டிருந்த தலைவர்கள் கட்டாரில் இருந்து ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாநிலத்துக்கு வந்துள்ளனர்.
தாலிபான்களின் அரசியல் துறை தலைவர் பராதர் கட்டாரில் அமெரிக்க தரப்பினருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்தை தாலிபான்கள் பொறுப்பேற்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.