January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து!

தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ஜில் மற்றும் நான் எங்கள் அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறோம்’ என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்று புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.