January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரேனில் விமான விபத்து – 22 பேர் பலி!

யுக்ரேனில் விமானப்படையின் விமானமொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளனது.

Antonov-26 ரக விமானமே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.கார்க்கிவ் நகர் விமானத் தளத்தில் விமானத்தை தரையிறக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது விமானத்தில் பயணித்த 27 பேரில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்