
Photo: g6application.moe.gov.lk
2022 ஆம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
கல்வி அமைச்சினால் தற்போது வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை https://g6application.moe.gov.lk/#/publicuser என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.
தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்