January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா ப்ரீமியர் லீக் டி-20 தொடர்

இலங்கையில் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் டி-20 தொடரை நான்கு கிரிக்கெட் மைதானங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....