”யார் எதிர்த்தாலும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படும்”
Photo: Facebook/ Nimal Lanza யார் எதிர்ப்பு வெளியிட்டாலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று கிராமிய அபிவிருத்தி மற்றும்...