January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று கூடவுள்ளது....

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை)விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. கொரோனா...

FilePhoto கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமைகள்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 இலட்சம் பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொரோனா நோயாளர்கள் தொகை...

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளான 516 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...