இலவசக் கல்வியை இராணுவமயப்படுத்தும் முயற்சிக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்டாய தனிமைப்படுத்தலில்...
இலங்கை
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்....
பருத்தித்துறை நகர வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்....
அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்ல மாட்டோம் என்று வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லத் தயாராகுவதாக வெளியாகும் செய்திகளை அவர் மறுத்துள்ளார்....