February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட் காலப்பகுதியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறை  தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை காலத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம்...