November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#WHO

சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை தாம் அவசர பாவனைக்காக அனுமதித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மேற்கு நாடுகள் தவிர்ந்த நாடொன்று தயாரித்த கொவிட் தடுப்பூசியை உலக...

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்கள் வைரஸின் ஆபத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா பரவலின் சவால்மிக்க கட்டத்தை...

“அஸ்டிரா ஜெனேகா” தடுப்பூசியின் பயன்பாட்டை சில உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும் உலக நாடுகளில்...

வூஹான் ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருப்பதற்கான ‘வாய்ப்புகள் மிகக் குறைவு’ என கொவிட் -19 இன் தோற்றம் குறித்து ஆராயும் சர்வதேச நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா...

ஆரம்பக்கட்டத்திலேயே கொரோனா வைரஸ் பரவலை சீனாவும், உலக சுகாதார ஸ்தாபனமும் உரிய வேகத்தில் செயற்பட்டு அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச நிபுணர் குழு...