வாட்ஸ்அப் நிறுவனத்தின் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் குறித்த புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த 72 மணித்தியாலங்களில் 25 மில்லியன் பயனாளர்கள் டெலிகிராம் செயலியில் இணைந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகளாவிய ரீதியில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளைக் கொண்ட பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி, பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பேணுவது தொடர்பான கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகத்...