இலங்கையின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று கொரோனா தடுப்புக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சபாநாயகருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மைத்திரி திட்டத்தின் கீழ்...
#VaccineMaitri
இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளை இலங்கை மக்களுக்கு செலுத்தும் வேலைத்திட்டத்தில் இன்று மாலை வரையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின்...
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது. இதன்படி...