May 24, 2025 9:03:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ushan thiwanka

இலங்கையின் உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா, டெக்சாஸில்  நடைபெற்ற ஸ்டார் கன்பிரன்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 2.30 மீற்றர் உயரத்தை தாவி தெற்காசிய சாதனை படைத்துள்ளார்....

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் இலங்கையை சேர்ந்த உஷான் திவங்க பெரேரா,இலங்கையின் பதினேழு வருடங்கள் பழமையான உயரம் பாய்தல் சாதனையை முறியடித்துள்ளார். டெக்சாஸ் ரிலேஸ் சம்பியன்ஷிப்...