இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்றுக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில்...
#UN
இலங்கையின் யுத்தத்தை வெற்றிகொண்ட போர் வீரர்கள் வெளிநாடு செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் வேலை செய்வதையோ சாத்தியமற்றதாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. யுத்த குற்றங்கள் மற்றும்...
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஜெனிவா...
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூ சி உட்பட அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவதை வலியுறுத்தி, ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. பிரிட்டன்...