‘2015ல் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியது’: மங்கள சமரவீர
2015 ஆம் ஆண்டு ஐநா பேரவையில் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....