July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#TPA

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பாணையை தமிழ் மொழியில் வழங்குமாறு கூறி, சிங்கள மொழி அழைப்பாணையை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஏற்க மறுத்துள்ளார். கடந்த...

தேர்தல் ஆணைக்குழுவினால், 'தமிழ் முற்போக்குக் கூட்டணி' பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 'டோர்ச் லைட்' (மின்சூள்) சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

ராஜபக்‌ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மரணித்த மலையக சிறுமி தொடர்பான விசாரணைகளை புதிய பொலிஸ் குழுவொன்றுக்கு கையளிக்கும்படி தமிழ் முற்போக்கு கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பு சிரேஷ்ட...

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இலங்கைக்கான இந்திய தூதரகத்தில்...