”கடன் பெற்ற மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்”: அதிகாரிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் இருந்து கடன்களை மீளப்பெறும் போது அவர்களின் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த...