சிங்கராஜ வனப்பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் யோசனையை யுனெஸ்கோ அமைப்பு நிராகரித்துள்ளது. சிங்கராஜ வனப்பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் அமைத்து, நாட்டின் தெற்கு பகுதிக்கு குடிநீர் விநியோகத்...
#Rainforest
இலங்கையின் சிங்கராஜ இயற்கைக் காட்டின் 5 ஏக்கர் பரப்பில் இரண்டு நீர்த் தேக்கங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கு பகுதியான ஹம்பந்தோட்டைக்கு...