‘போர்ட் சிட்டி’ சட்டமூல வாக்கெடுப்பு குளறுபடி: வாக்கெடுப்பு இலத்திரனியல் அமைப்பு தொடர்பில் பரிசோதனை!
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளால் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற வட்டார தகவல்கள்...