இலங்கையில் பிறப்புச் சான்றிதழுடனேயே தேசிய அடையாள இலக்கத்தையும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
NIC
File Photo இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதற்கான திட்டம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர் உரிமைகள்...