February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

LPGas

இலங்கைக்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயுவின் தரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், குறித்த கப்பலில் உள்ள எரிவாயு நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிவாயு கொண்டுவந்த...

கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்க வேண்டாம் என 'லிட்ரோ' நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் கொண்டு வரப்பட்டுள்ள எரிவாயு தரத்தில் குறைபாடுகள் உள்ளதாகவும்,...

யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று...

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தப்படாதிருக்கும் புதிய எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4...

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மறுஅறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக...