2026 ஆம் ஆண்டுக்குரிய பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை ஆர்வம் வெளியிட்டுள்ளது. இதுவரையில் 2026 ஆம் ஆண்டுக்குரிய பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா, கனடா,...
#lka
இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பான சட்டமூலமொன்றைத்...
2022 மார்ச் மாதத்திற்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதன்படி மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில்...
அரசாங்கம் தேர்தல் முறை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜேவிபி...