ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே,...
#lka
பிரிட்டனுக்குள் நுழைவதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பிரிட்டனுக்கு வருவதாயின் குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு முன்னர்...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய...
இலங்கையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பங்களாதேஷ் தயாராகியுள்ளது. சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்....
அடி வயிற்றில் போதைப்பொருட்களை மறைத்து வந்த கென்யாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....