இலங்கையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி, அடக்கம் செய்ய அனுமதி கோரி கொழும்பு, பொரளை மயானத்துக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொள்ளப்பட்டுள்ளது. கூட்டிணைந்த...
#lka
இலங்கையின் காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்ட படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை கடற்படையினரின் கட்டளைகளை மீறி, குறித்த படகுடன் சந்தேக நபர்கள்...
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, 5731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போதைய...
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இன்று பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின்...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகின்ற நிலையில், பொது மக்கள் ஒன்றுகூடும் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும்...