January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#lka

இலங்கையின் டொலர் தட்டுப்பாடு நீடித்தால், பருப்பு இறக்குமதியும் தடைப்படலாம் என்று வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலை ஒரு தீர்க்கமான கட்டத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும்...

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம், குண்டுத்...

ஊழல் இல்லாத மக்கள் ஆட்சியை நிறுவுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ‘சாபமிக்க அரசாங்கம்’ என்ற தலைப்பிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே, எதிர்க்கட்சித் தலைவர்...

கொரோனாவால் மரணித்தவர்களை ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லும் தீர்மானத்தைக் கைவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார். தண்ணீரின்...

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார். சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக...