உலகளாவிய கொரோனா தொற்று நோய்க்கு ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், 168 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 168...
#lka
கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பயன்படுத்த இலங்கை ஒளடதக் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த தடுப்பூசியை இலங்கையில் அவசர பாவனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை ரீதியான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையொப்பத்துடன்...
இலங்கை அரசாங்கத்தின் ஆணவப் போக்கே சர்வதேசத்தில் பகையை வளர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை...